Unlock Your Child’s Voice With Expert Public Speaking Training
- 0773174004
- Posted 6 hours ago
“வரலாறு அறிந்தால் எதிர்காலம் வெற்றியாகும்!” “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்
தரம் 6 முதல் 11 வரை பயிலும் மாணவர்களுக்கானது.
பாடத்திட்டத்திற்கு ஏற்ப கற்பித்தல்: கல்வி அமைச்சின் தற்போதைய பாடத்திட்டத்தின்படி முறையான வழிகாட்டல்.
பரீட்சை தயாரிப்பு: தவணைப் பரீட்சைகள் மற்றும் பொதுப் பரீட்சைகளைத் தைரியமாக எதிர்கொள்ளும் பயிற்சி.
மாதிரி வினாத்தாள்கள்: அதிக புள்ளிகளைப் பெறுவதை உறுதி செய்ய மாதிரி வினாத்தாள்கள் கலந்துரையாடப்படும்.
மீளாய்வு வகுப்புகள்: கடினமான பாடப்பரப்புகளை மீண்டும் நினைவூட்டும் சிறப்பு மீட்டல் வகுப்புகள்.
அனுபவமுள்ள ஆசிரியர்: சிறந்த கற்பித்தல் அனுபவத்தைக் கொண்ட ஆசிரியரின் நேரடி வழிகாட்டல்.
வரலாற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள இன்றே இணைந்து கொள்ளுங்கள்!
இன்றே பதிவு செய்யுங்கள்!
📱 076 497 7617
