LearnMore.lk இணையத்தளத்தில் விளம்பரங்களை பிரசுரிப்பதற்கான வழிகாட்டல்

LearnMore.lk தளத்தில் உங்கள் கல்விசார் விளம்பரங்களை இலவசமாகப் பிரசுரித்து, இலங்கை முழுவதுமுள்ள மாணவர்களை எளிதாகச் சென்றடைய கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

படிமுறை 1: இணையத்தளத்திற்குச் செல்லுதல்

படிமுறை 2: கணக்கொன்றை ஆரம்பித்தல் (Registration)

படிமுறை 3: கணக்கில் உள்நுழைதல் (Login)

படிமுறை 4: விளம்பர விபரங்களை வழங்குதல்

படிமுறை 5: விளம்பரத்தைச் சமர்ப்பித்தல் (Submit)

மேலதிக உதவிகளுக்கு: விளம்பரங்களை பதிவிடுவதில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது உதவிகள் தேவைப்படின், +94 71 601 9 601 என்ற எமது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *